வணக்கங்களை அல்லாஹ்வுக்காக மாத்திரம் தூய்மையாக நிறைவேற்றுவதே இஸ்லாத்தின் யதார்த்தம்

 


வணக்கங்களை அல்லாஹ்வுக்காக மாத்திரம் தூய்மையாக நிறைவேற்றுவதே இஸ்லாத்தின் யதார்த்தம்


எல்லாக் காலங்களிலும் அல்லாஹ், அவனது படைப்பினங்களுக்கு ஏற்றுக்கொண்ட மார்க்கம் இஸ்லாமாகும். எல்லா நபிமார்களும் ரசூல்மார்களும் சுமந்து வந்ததும் அதையாகும், கூறுகின்றான்: அல்லாஹ்


‎‫إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ )‬‎


3:19.நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மார்க்கமாகும் (தீனுல்) இஸ்லாம் தான் (ஒப்புக்கொள்ளப்பட்ட)


அல்லாஹ்வை மாத்திரம் தூய்மைப்படுத்தி, அவனை மாத்திரம் இரட்சகனாகவும், அனைத்துக்கும் சொந்தக்காரனாகவும் வணங்கப்படும் இறைவனாகவும் ஏற்றுக் கொள்வதாகும். அதுவே எமது தந்தையான இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய மார்க்கமான, அல்ஹனீபியா என்று சொல்லப்படும் சாந்தி மார்க்கம். கூறுகின்றான்: அல்லாஹ் ‎‫ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَكَ‬‎


16:123. (!) பின்னர் "நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.


அது கொள்கையையும் சட்டத்தையும் அறிவையும் செயற்பாட்டையும் வெளித்தோற்றம் உள்ளடக்கியது, அதன் அதன் உண்மைப்படுத்துகின்றது. உள்ளடக்கத்தை "லா இலாஹ இல்லல்லாஹ்" (வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்ற கலிமாவே அம்மாக்கத்தில் அடிப்படையும், அதன் அழகும் பூரணத்துவமும் உள்ள அதன் கட்டிடத்தில் உச்சமுமாகும், இம்மார்க்கத்தின் ஆரம்பமும் முடிவும், அதன் காரணமும், அதன் நோக்கமும் அந்தக் கலிமாவேயாகும். அந்தக் கலிமாவின் வசனத்துக்கும் அர்த்தத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு, உடலுக்கும் உயிருக்குமிடையிலுள்ள தொடர்புக்கு ஒப்பானதாகும், ஓர் உடல், உயிரின்றி பயன்பெற முடியாது போன்று அந்த கலிமாவின் அர்த்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதை மொழிவது எந்தப் பயனையும் தராது, யார் அதன் அர்த்தத்தை அறிந்து, மொழிந்து, அதன்படி செயல்பட்டு கடமைகளைப் பூரணப்படுத்துகின்றாரோ அதன் அவர் ஏகத்துவத்தை உறுதிப்படுத்தி விட்டார், யார் அல்லாஹ் கூறுகின்ற விதத்தில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்துகின்றாரோ அவர் எவ்வித வேதனையும் கேள்வி கணக்குமின்றி சுவனம் நுழைவார்.


அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திப்பதிலேயே இஸ்லாம் தங்கியுள்ளது


ஒருவர் அல்லாஹ்விடம் மட்டும் ஒன்றைக் கேட்பது, அவர் ஏகத்துவத்தில் இருக்கின்றார் என்பதற்கான மிக உறுதியான சான்றும், இன்னும் அல்லாஹ் தனித்தவன் என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமுமாகும். "நீங்கள் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிF) (1)


பிரார்த்தனையின் போது அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது அல்லாஹ்வின் மார்க்கத்தில் மிக முக்கியமான ஓர் அடிப்படை ஆகும், இந்நோக்கத்தை நிறைவேற்றவே ரசூல்மார்கள் அனுப்பப்பட்டனர், வேதங்களும் நிராகரிப்பாளர்கள் இம்மார்க்கத்தையே இறக்கப்பட்டன. வெறுத்தாலும் தனது இறை கூட, அடியார்கள்


1- இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸ்:2516





Comments